The Black Hole - one of the Best Short Story..



என்ன ஒரு கிரியேட்டிவிட்டி ப்ச் அசத்தல்..

Post Comment

20 வம்புகள்:

சசிகுமார் said...

ME THE FIRST

Anonymous said...

மனிதனின் பேராசையைச் சொல்லும் மிக அருமையான குறும்படம்..
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களும் இப்படத்தை பற்றி குறிப்பிட்டிருப்பார்...

suneel krishnan said...

அருமையான குறும்படம் , ஜே மோ அவரது தளத்தில் இதன் சுட்டியை அளித்திருந்தார் .பகிர்வுக்கு நன்றி அஹ்மத்

விஜய் said...

முன்பே பார்த்திருந்தாலும் என்ன ஒரு அருமையான கான்செப்ட்

வாழ்த்துக்கள் தம்பி

விஜய்

Kanmani said...

thank you for sharing..super video

Thenammai Lakshmanan said...

அடடா அப்புறம்என்ன ஆச்சு..?

ZAKIR HUSSAIN said...

superb video..where do you get these kind of videos?

Thanx for sharing

ஹேமா said...

அதிக ஆசை ஆளுக்கே கேடுதான்.நல்லதொரு கரு !

Shameed said...

இதை பார்த்ததும் பேராசை பெரும் நஷ்டம் என்பது தான் என் நினைவுக்கு வந்தது

Anisha Yunus said...

இது உண்மையாகவே நடந்தாலும் இந்த மாதிரி மனிதர்களும் நிச்சயம் இருப்பாங்க என்பதுதேன் வேதனையான உண்மை!! நன்றி, பகிர்ந்தமைக்கு!!

Mc karthy said...

நல்ல பகிர்வு அஹ்மது..

சைவகொத்துப்பரோட்டா said...

நல்லா இருக்கு!! பகிர்வுக்கு நன்றி இர்ஷாத்.

Yasir said...

சூப்பர்....பேராசை பெரு நஷ்டம்...நல்ல பகிர்வு

r.v.saravanan said...

பேராசை பெரு நஷ்டம்.
என்பதை சொல்லும் அருமையான படம் நன்றி இர்ஷாத்

Ahamed irshad said...

சசிகுமார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Balaji saravana வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

dr suneel krishnan வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Ahamed irshad said...

விஜய் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Kanmani வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

தேனம்மை லெக்ஷ்மணன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Ahamed irshad said...

ZAKIR HUSSAIN வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(யூடியுபில்தான்)


வானம்பாடிகள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..


ஹேமா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Ahamed irshad said...

Shahulhameed வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..


அன்னு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..


Mc karthy வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Ahamed irshad said...

சைவகொத்துப்பரோட்டா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..


Yasir வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..


saravanan வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஸாதிகா said...

அருமையான பகிர்வு!

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates