வலையூலகில் நான்..

தொ.பதிவுகள் நான் எழுத விரும்புவதில்லை.ஆனாலும் நண்பர் சேட்டைக்காரன் நீங்கள் எழுதுவீர்கள் என்று உரிமையோடு மெயில் அனுப்பியதால் இந்த பதிவு.ஆக மொத்த தமிழ் வலையூலகமே எழுதி முடித்த தொ.பதிவு கடைசியாக என்னையும் வந்து சேர்ந்தே விட்டது..

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
 அஹமது இர்ஷாத்.

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
வாக்காளர் அடையாள அட்டையில அஹமது இர்நாத்'ன்னு இருக்கு(யார் பேர்தான் ஒழுங்கா இருக்கு) ரேஷன் கார்டில் பிரச்சினையில்ல பதிவுலக நண்பர்கள் 'இர்ஷா'ன்னு கூப்பிடுறாங்க, எல்லாத்தையும் மீறி உண்மையை சொன்னா உண்மையான பெயர் அஹமது இர்ஷாத்'தே தான்.

3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.....
காலடி என்பதைவிட 'கையடி'(டைப் பண்றோம்'ல) என்பதுதான் சரியா இருக்கும். ஏற்கனவே ஒரு ப்ளாக் இருந்து சில காரணங்களுக்காக அதை இழுத்து மூடினத்துக்கு அப்புறம் அலைவரிசை உருவானது. இன்பம் துன்பம் சகலவற்றையும் மற்றவர்களோடு பகிர்ந்துக் கொள்ள வலைப்பதிவு மட்டுமே சாத்தியம் அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சியே..

 4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
திரட்டிகளில் இணைத்தேன்.ஆண் பதிவரோ பெண் பதிவரோ யாருமே என் பதிவுகளை படிச்சிட்டு முகம் சுழித்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன், இருப்பேன்.அம்மாதிரியான இடுகைகள் நம் பதிவுகளில் இல்லாதவரை ஆட்டோமேட்டிக்காக நாமும் பிரபலம்தான்..

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
இதுவரை இல்லை இனி வருமா என்றால் கொஞ்சம் இருங்க ரூபாய் காயினை பூவா தலையா போட்டு சொல்லிவிடுகிறேன். தலை விழ்ந்தால் வராது, பூ விழுந்தால் வரும்.. ஆனா எப்பவுமே எனக்கு 'தல' தானே பிடிக்கும்ங்கிறது உங்களுக்கு தெரியுமா?

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

நிச்சியமாக பொழுதுபோக்கிற்குதான்..

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஒன்றுதான்.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

சில பேர் மீது கோபம் வந்ததுண்டு.மத சம்பந்தமாக ஒருவருக்கு இருக்கும் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் நோக்கில் எழுதுவது சுத்தமா பிடிக்காது.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
ஞாபக மறதி நமக்கு ஜாஸ்திங்க.. இருந்தாலும் யோசிச்சி சொன்னா அது 'திவ்யாஹ்ரி மற்றும் அஷீதா இவங்க இரண்டு பேரும் முதல் மற்றும் இரண்டாவது கமெண்ட் எழுதியவர்கள் அதாவது உசுப்பேத்தியவர்கள்.(இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி)

10) கடைசியாக...........விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..
நம் தமிழ் வலையூலகை அனைத்து ஊடகங்களும் உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கிவிட்டன. சர்ச்சையான விஷயங்களை எழுதுவதைவிட ஆக்கப்பூர்வமான சமூக சிந்தனைக் கொண்ட பதிவுகளை நாம் எழுத வேண்டும் என்பதே விருப்பமாய் கூறிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.மற்றபடி என்னைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது.

Post Comment

47 வம்புகள்:

விக்னேஷ்வரி said...

ஆண் பதிவரோ பெண் பதிவரோ யாருமே என் பதிவுகளை படிச்சிட்டு முகம் சுழித்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன், இருப்பேன்.அம்மாதிரியான இடுகைகள் நம் பதிவுகளில் இல்லாதவரை ஆட்டோமேட்டிக்காக நாமும் பிரபலம்தான்.. //

நச்ன்னு சொன்னீங்க இர்ஷாத். அருமை.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை.....

வாழ்துக்கள்......

Kousalya Raj said...

//சில பேர் மீது கோபம் வந்ததுண்டு.மத சம்பந்தமாக ஒருவருக்கு இருக்கும் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் நோக்கில் எழுதுவது சுத்தமா பிடிக்காது.//

பதில் பிடிச்சிருக்கிறது...

நேசமித்ரன் said...

நல்லா சொல்லி இருக்கீங்க இர்ஷா

ஜெயந்த் கிருஷ்ணா said...

அனைத்து பதில்களும் அருமை...

லேட்டா சொன்னாலும் லெவலா சொல்லியிருக்கீங்க..

Unknown said...

சர்ச்சையான விஷயங்களை எழுதுவதைவிட ஆக்கப்பூர்வமான சமூக சிந்தனைக் கொண்ட பதிவுகளை நாம் எழுத வேண்டும் என்பது அருமையான கருத்து

சீமான்கனி said...

உங்களை தெரிந்து கொண்டோம் உங்களை உசுப்பெத்தியவர்களுக்கு நன்றிகள்...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ரொம்ப நல்ல நல்லவன்ங்க......//
உங்கள் பதில்கள்ள்லயே நல்லா
புரிஞ்சிடுச்சி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//வலையூலகில் நான்..//

வலை'யூ'லகிலிருந்து
வலை'யு'லகிற்கு
வாங்க!

நாடோடி said...

ப‌தில்க‌ள் அனைத்தும் அருமை...வாழ்த்துக்க‌ள் இர்ஷாத்..

விஜய் said...

உங்களை தொடர்பதிவு எழுத அழைத்து ரொம்ப நாளாகி விட்டது

பார்க்கவில்லையா தம்பி

http://vijaykavithaigal.blogspot.com/2010/07/blog-post.html

விஜய்

விஜய் said...

உங்களை தொடர்பதிவு எழுத அழைத்து ரொம்ப நாளாகி விட்டது

பார்க்கவில்லையா தம்பி

http://vijaykavithaigal.blogspot.com/2010/07/blog-post.html

விஜய்

விஜய் said...

உங்களை தொடர்பதிவு எழுத அழைத்து ரொம்ப நாளாகி விட்டது

பார்க்கவில்லையா தம்பி

http://vijaykavithaigal.blogspot.com/2010/07/blog-post.html

விஜய்

ஸ்ரீ.... said...

இர்ஷாத்,

நான் இன்னும் எழுதவில்லை. (விரைவில் எழுதுவேன்!) உங்கள் பதில்கள் அழகு. தொடர்பதிவுகளில் கலந்துகொள்ளுங்கள்.

ஸ்ரீ....

எம் அப்துல் காதர் said...

எல்லாவற்றுக்குமே அருமையான பதில்!

அப்துல்மாலிக் said...

ம் சரிதான்.. நடத்துங்கோ..

Mc karthy said...

Super irshad...

சசிகுமார் said...

நம் தமிழ் வலையூலகை அனைத்து ஊடகங்களும் உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கிவிட்டன. சர்ச்சையான விஷயங்களை எழுதுவதைவிட ஆக்கப்பூர்வமான சமூக சிந்தனைக் கொண்ட பதிவுகளை நாம் எழுத வேண்டும்

UNMAI

ஜில்தண்ணி said...

நச் பதில்கள் தல :)

பல உண்மைகள வெளிய விட்டுட்டீங்களே தலிவா :)

cheena (சீனா) said...

அன்பின் இர்ஷா

இயல்பான பதிலகள் - நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள் இர்ஷா

நட்புடன் சீனா

Raghu said...

க‌டைசி ப‌தில் அருமை இர்ஷாத்..:)

சாந்தி மாரியப்பன் said...

நேர்மையான பதில்கள் இர்ஷாத்.. அருமை.

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான பதிவு.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி இர்(நா)ஷாத்: நீ என் வீட்டுக்கு பின்னாடிதான்னு நெனச்சேன் ஆனால் எல்லாதுலேயும் முன்னாடியே இருக்கியேப்பா !- அருமை !

Asiya Omar said...

சூப்பர்.நான் மட்டும் தான் இன்னும் எழுதலையா?

கமலேஷ் said...

எதார்த்தம்.

Jaleela Kamal said...

இர்ஷாத் தம்பி நலமா?

எல்லாம் அருமையா ரொம்ப கவனமாக எழுதி இருக்கீங்க

Menaga Sathia said...

நல்ல பதில்கள்!!

r.v.saravanan said...

அனைத்து பதில்களும் அருமை...

Ahamed irshad said...

வாங்க‌ விக்னேஷ்வரி வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க‌ ந‌ன்றி..

மிக்க‌ ந‌ன்றி உல‌வு.காம்.

வாங்க‌ க‌வுச‌ல்யா வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க‌ ந‌ன்றி..

Ahamed irshad said...

வாங்க‌ நேச‌மித்ர‌ன் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க நன்றி

வாங்க‌ ஜெய‌ந்த் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க நன்றி.

வாங்க‌ ராஜ்பாண்டிய‌ன் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க நன்றி.

Ahamed irshad said...

வாங்க‌ சீமான்க‌னி வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க நன்றி.

வாங்க‌ நிஜாமூதீன் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க நன்றி.

வாங்க‌ நாடோடி வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க நன்றி.

Ahamed irshad said...

வாங்க‌ விஜய் எழுத‌ முய‌ற்சிக்கிறேன் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க நன்றி.

வாங்க‌ ஸ்ரீ.இதையே அழைப்பாக‌ ஏற்று எழுதுங்க‌ள். வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க நன்றி.

வாங்க‌ அப்துல் காதர் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க நன்றி.

Ahamed irshad said...

வாங்க‌ அப்துல்மாலிக் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க நன்றி.

வாங்க‌ RAJ வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க நன்றி.

வாங்க‌ சசிகுமார் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க நன்றி.

Ahamed irshad said...

வாங்க‌ யோகேஷ் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க‌ ந‌ன்றி..

வாங்க‌ சீனா வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க‌ ந‌ன்றி..

வாங்க‌ ர‌கு வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க‌ ந‌ன்றி..

Ahamed irshad said...

வாங்க‌ அமைதிச்சாரல் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க நன்றி.

வாங்க‌ ஸ்ரீராம் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க நன்றி.

வாங்க‌ அபுஇபுறாஹிம்(என் வீட்டுக்கு பின்னாடியா யோசிக்கிறேன்) வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க நன்றி.

Ahamed irshad said...

வாங்க‌ asiya omar(இதையே அழைப்பாக‌ ஏற்று எழுதுங்க‌ள்) வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க‌ ந‌ன்றி..

வாங்க‌ கமலேஷ் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க நன்றி.

வாங்க‌ Jaleela Kamal(நான் ந‌ல‌ம் உங்க‌ வீட்டில் எல்லோரும் ந‌ல‌மா? எப்ப‌டி போகுது நோன்பு.) வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க நன்றி.

Ahamed irshad said...

வாங்க‌ மேன‌காஸாதியா வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க நன்றி.

வாங்க‌ ச‌ர‌வ‌ணன் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க நன்றி.

Thenammai Lakshmanan said...

நல்ல பகிர்வு அஹமத்..:))

Ahamed irshad said...

வாங்க‌ தேன‌க்கா வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க நன்றி.

தூயவனின் அடிமை said...

அருமையாக பதில் கூறி உள்ளீர்கள், வாழ்த்துக்கள்.

Ahamed irshad said...

வாங்க‌ இள‌ம்தூய‌வ‌ன் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க‌ ந‌ன்றி..

settaikkaran said...

எனது வேண்டுகோளை அல்லது அன்புக்கட்டளையை ஏற்றுக் கொண்டதற்கு மிக்க நன்றி இர்ஷா! :-)
இடுகை பிரமாதம்!

r.v.saravanan said...

அனைத்து பதில்களும் அருமை

பத்மா said...

nice irshath

அஷீதா said...

இயல்பான பதிலகள். :)

Thenammai Lakshmanan said...

சில பேர் மீது கோபம் வந்ததுண்டு.மத சம்பந்தமாக ஒருவருக்கு இருக்கும் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் நோக்கில் எழுதுவது சுத்தமா பிடிக்காது//

அருமையான நான் ரசித்த பதில்கள் இர்ஷாத்..

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates