வந்து ஐந்து நாட்களாச்சி மழையை காணோம்.. மே மாதம் போக வேண்டிய விடுமுறையை ஜீலைக்கு மாத்தியதே மழை வரும் நம்ம ஊரை ரசிக்கலாம் என்ற எண்ணத்தில்தான். ஆனால் இங்கு மினி கத்தாராய் வெயில் சக்கைப் போடு போடுது.சரி வெயிலுக்கு பயந்து? வீட்டில் இருந்தால் நம்ம 6காட்டார் வந்து ஒன்னுக்கு ரெண்டு மணி நேரம் கரண்ட கட் பண்ணிடுறார்..சரி வீட்ல இன்வென்ட்டர் இருக்கு அதைக் கொண்டு ஓரளவு (கவனிக்க ஓரளவு)நிம்மதியாய். சரி உங்களுக்காவது தெரியுமா எப்பங்க மழை வரும்...?
முஸ்கி: ஒன்னுமில்லே ஹி ஹி...(ஏமாந்தீங்களா)
25 வம்புகள்:
மழை மழை..."
varu aanna varathu
வந்தாச்சா ஊருக்கு:)
மழை வந்துரும் வந்துரும்.. அப்புறம் ஊர்ல எல்லோரும் நலமா.. விடுமுறையை நல்லவிதமாக கழியுங்கள்.
இர்ஷாத்..ஊர் எப்பிடி இருக்கு.சந்தோஷமா இருந்திட்டு வாங்க.கொழும்பில நல்ல மழைன்னுதானே நியூஸ் ல கேட்டேன்.
சரி ...இப்போ நீங்க எங்க இருக்கீங்க !
//இங்கு மினி கத்தாராய் வெயில் சக்கைப் போடு போடுது.சரி வெயிலுக்கு பயந்து? வீட்டில் இருந்தால் நம்ம 6காட்டார்//
அருமை!! ஊரில் அனைவரும் நலமா?? விசாரனைய போட்டு வையுங்க
நானும் ஒரு தடவை இப்பிடி நம்பி போய் கடைசி நாள் ஊர் திரும்பும் நாள் அதுவும் 2 மணிநேரம் முன்ன வந்தது..
நானும் ஒரு தடவை இப்பிடி நம்பி போய் கடைசி நாள் ஊர் திரும்பும் நாள் அதுவும் 2 மணிநேரம் முன்ன வந்தது..
என்னதான் இருந்தாலும் நம்மூரு நம்மூருதான்...வாழ்த்துகள் இர்ஷா...
விடுமுறை அருமையாக இருக்கும்ன்னு நினைக்கிறேன்.
மழை வரும் ...கவலை படாதீர்கள்
தம்பி இர்ஷாத், ஊரில் எல்லோரும் நலமா?
மழை வராது ஆனா வரும், இடி அமீன்(மதன் பாபு) டெக்னிக் செய்து பார்க்களாம்ல.
நீங்க இப்போதானே வந்து இருக்கீங்க..... மழை, சீக்கிரம் வந்து விடும்....
மழைதானே, ஓவர் ஹெட் டேங்கில் பூவாளி மாதிரி ஓட்டை போட்டு வைக்கவும். நிரப்ப நிரப்ப மழை வரும்!
ஊர் நண்பர்கள், இடங்கள்... எல்லாம் பார்த்தாச்சா... ரெயில்வே ஸ்டேஷனில் உட்கார்ந்து கடலை ரசிச்சாச்சா?
நல்லவங்க இருக்கிற இடத்தில தாங்க மழை பெய்யும்...
நீங்க மட்டும் ஊர விட்டு வாங்க.. மழை எப்படி கொட்டுதுன்னு பாருங்க...
இந்நேரம் பெய்யுமே...
வந்துட்டே இருக்கு.
மழை வந்தா கொஞ்சம் அனுப்பி விடுங்க பார்க்கணும் போல இருக்கு
எஞ்-சாய்
பேசமா மழை படம் பார்த்துடுன்கோ
// 6காட்டார் //
மனுஷன் ரொம்ப நல்லவரு ..அவருக்காகவாவது பெய்யட்டும் மழை !
அட!ம்ழைன்னு வந்தால்!!!:(
என்னங்க இர்ஷாத் கொசு கடியெல்லாம் எப்படி இருக்கு..வீட்ல எல்லோரையும் கேட்டதாக சொல்லுங்கள்.. மழை கண்டிப்பா வரும்ங்க.. அப்புறம் ரயில்வே ஸ்டேஷன் போனீங்களா கடலை நல்லா ரசிச்சீங்களா...
தம்பி : மழைக்காகவா ஊருக்குப் போனீங்க அடடா... இப்போதானே மேகம் வந்துட்டு போனுச்சு சொல்ல மறந்துட்டேனே ! மழைனா தண்ணீர் தண்ணீரா கொட்டுமே அதானே.. நான் ஏதோ (பண)மழையத்தான் இப்படி எல்லோரும் சொல்றாங்கன்னு நெனச்சுட்டேன்பா :)
நீங்கள் வந்துவிட்டீங்கள் அல்லவா?இனி மழை கொட்டோ கொட்டென கொட்டும் பாருங்கள்.அடுத்து மழையால் ஊருக்கு வந்துவிட்டு வெளியில் ஜாலியாக போக முடியவில்லையே என்று இன்னொரு பதிவு போடப்போகின்றீர்கள்.
இந்த ரெண்டு விரல்ல எதாவது ஒன்ன தொடுங்க சொல்றன் மழை வருமா வராதான்னு :)
அன்பின் இர்ஷாத்
பழைய இடுகைக்கு இப்பொழுது மறு மொழி - மழை கடைசி வரை பெய்ய வில்லையா என்ன ?
நல்வாழ்த்துகள் இர்ஷாத்
நட்புடன் சீனா
Post a Comment