சில நேரங்களில்
சில விஷயங்களில்
அப்பாவை பிடித்ததில்லை
அப்போது
பல நேரங்களில்
பல விஷயங்களில்
என்ன காரணமென்று
அப்பாவாய் ஆனபோது புரிந்தது
இப்போது........
எனது உளமார்ந்த தந்தையர்தின வாழ்த்துக்கள்...
வெ.மாப்பிள்ளை மோகம்
கனவுகளுக்கு ஆசைப்பட்டு
நிஜங்களுக்கு வாக்கப்பட்டு
நகரங்களுக்கு ஆனந்தப்பட்டதனால்
நரகமாகிப் போனது
வாழ்க்கை...
ரெண்டாயிரம் பேரை
சாகடிச்சவனுக்கு ரெண்டு
வருஷ தண்டனை
மனித ரத்தமும்
பேனாவின் மையும் சிவப்பு
என்பதாலோ இப்படி வந்துவிட்டதோ
தீர்ப்பு....
45 வம்புகள்:
//அப்பாவாய் ஆனபோது புரிந்தது
இப்போது........///
கவிதை அழகு.... வாழ்த்துக்கள்
அருமை,வாழ்த்துக்கள்.
http://www.bia2.com/ramona/wp-content/uploads/2007/06/7021-001-22-1027.gif
கவிதைகள் sooper!! எங்கள் அன்பான தந்தையர் தின வாழ்த்துகள்!!
அப்பாவின் மாப்பிள்ளைக்கு சிவப்பின் கோபம் ..
அப்பா ஆகுக ...
கே.ஆர்.பி.செந்தில் said...
அப்பா ஆகுக ..//
i have already one baby Br.senthil..
தந்தையர் தின வாழ்த்துக்கள் இர்ஷாத்..
அப்பா கவிதை அருமை :)
அனைத்துத் தந்தையர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
கவிதைகள் அருமை.
இர்ஷாத் நீங்கள் எப்போ அப்பா !
உங்களப் பார்த்தால் அப்பா போலவே தெரியல. சின்னப்பையன் போலவே இருக்கிறீர்கள். தந்தையர் தின வாழ்த்துக்கள்!
ஜெயந்தி said...
உங்களப் பார்த்தால் அப்பா போலவே தெரியல. சின்னப்பையன் போலவே இருக்கிறீர்கள். தந்தையர் தின வாழ்த்துக்கள்////
ஆஹா இருக்கிற PROFILE" ஃபோட்டோவை பார்த்தா சொல்றீங்க.. அது பழசுங்க.... ஆனால் இப்ப பார்த்தாலும் அப்படித்தான் இருப்பேன்.. ஏன்னா உடல்வாகு அப்படி.. உங்களையெல்லாம் நம்ப வைக்கிறதுக்கு ஒரு பதிவு போடனும் போலிருக்கே....
மனது வெந்து எழுதியது...அதே சிவப்பு மையினால்........
அருமை இர்ஷாத்
தந்தையர் தின வாழ்த்துக்கள்.
நம்ம ஊர்ல இதுவும் நடக்கும் இதுக்கும் மேலவும் நடக்கும்.
அப்பாவுக்காக எழுதிய கவிதை மிக அருமை அஹமது!! தந்தையர் தின வாழ்த்துக்கள்!!
அப்பா கவிதை அருமை..
தந்தையர் தின வாழ்த்துக்கள்!!
ரொம்ப நல்ல இருக்கு நண்பரே..
தந்தையர் தின வாழ்த்துக்கள்..
ஆசைப்பட்டுநிஜங்களுக்கு வாக்கப்பட்டுநகரங்களுக்கு ஆனந்தப்பட்டதனால்நரகமாகிப் போனதுவாழ்க்கை...
அருமையான வார்த்தைகள்.
//அப்பாவாய் ஆனபோது புரிந்தது
இப்போது...///
தந்தையின் கவி அழகு...தந்தயர்தின வாழ்த்துகள்...
அப்பப்பா..
பேனா மை-ரத்தம்-தீர்ப்பு சிந்திக்க வைத்தது
வாழ்த்துக்கள்
அஹமது இர்ஷாத் said...
ஜெயந்தி said...
உங்களப் பார்த்தால் அப்பா போலவே தெரியல. சின்னப்பையன் போலவே இருக்கிறீர்கள். தந்தையர் தின வாழ்த்துக்கள்////
ஆஹா இருக்கிற PROFILE" ஃபோட்டோவை பார்த்தா சொல்றீங்க.. அது பழசுங்க.... ஆனால் இப்ப பார்த்தாலும் அப்படித்தான் இருப்பேன்.. ஏன்னா உடல்வாகு அப்படி.. உங்களையெல்லாம் நம்ப வைக்கிறதுக்கு ஒரு பதிவு போடனும் போலிருக்கே.//
அதுக்குதான் உண்மையா இருக்கோனுமென்பது. [நானும் அப்படிதானே நெனச்சேன்]
தந்தையாரே தாங்கள் கவிதைகள் மிக அருமை. அதிலும் கடைசி கவி சிவந்தது கேட்டு மனம்[தீர்ப்பை]
எல்லா வரிகளும் மிக அருமை, சிலிர்க்க வைக்கிறது!வாழ்த்துக்கள் இர்ஷாத்!
அப்பப்பா அருமை
சூப்பர் இர்ஷாத்....அருமை..
அப்பப்பா அருமையான கட்டுரை ,அவர் இன்றி நாம் எங்கே ?அப்பா "அத்தா " இல்லாமல் எங்கிய நிலை வரவேண்டாம்,
அல்லாஹ் நாடும் பொழுது நடக்கட்டும் .
அப்பாவைப்பற்றிய சிறு கவிதை அருமை! வாழ்வின் நிதர்சனமும் கூட!!
உங்கள் அப்பாவிற்கும் உங்கள் குழந்தையின் அப்பாவிற்கும் வாழ்த்துக்கள் தோழர் !
குழந்தையே தந்தையாய் கிடைக்கப்பெற்ற குழந்தை பேறு பெற்றது !
----------
தந்தையர் தினம் கொண்டாடினேன்!
http://neo-periyarist.blogspot.com/2010/06/blog-post_21.html
வெ.மா.மோ. மக்களுக்கு புரிஞ்சா சரி.
ப்ரொஃபைல்ல இருக்கிறது காலேஜ் ஐடி கார்டுக்காக எடுத்ததா :-))))))))))
கவிதை அருமையாக இருக்கு, எப்படி இப்படி எல்லாம், தானா வருமோ
ரெண்டாயிரம் பேரை
சாகடிச்சவனுக்கு ரெண்டு
வருஷ தண்டனை
மனித ரத்தமும்
பேனாவின் மையும் சிவப்பு
என்பதாலோ இப்படி வந்துவிட்டதோ
தீர்ப்பு....
////
உண்மையான வரிகள்
வாங்க ஸ்டீபன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
வாங்க ஆசியா உமர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க வசந்த் வருகைக்கும் "லிங்க்" கொடுத்தமைக்கும் மிக்க நன்றி...
வாங்க அப்துல்காதர் நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...
வாங்க செந்தில் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
வாங்க ஜெய்லானி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க அஷீதா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
வாங்க ஹேமா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..(2007 ல் அப்பா ப்ரொமோஷன் கிடைச்சாச்சு)
வாங்க ஜெயந்தி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
வருகைக்கு மிக்க நன்றி சவுந்தர்...
ஆமாங்க மதுமிதா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
வாங்க மேனகாஸாதியா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
வாங்க வெறும்பய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க கமலேஷ் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
வாங்க இளம்தூயவன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
வாங்க சீமான்கனி வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...
வாங்க தாராபுரத்தான் அவர்களே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
வாங்க ஜில்தண்ணி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
நீங்களும் அப்படித்தான் நினைச்சிங்களா மலிக்கா ரொம்ப நல்லது.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க மஜித் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....
வாங்க சாகுல் அவர்களே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
வாங்க யாசிர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....
வாங்க சீசன்நீடூர் அவர்களே உங்கள் கூற்றுபடி அவர்களில்லாமல் நாமெல்லாம் எங்கே.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....
வாங்க மனோ அக்கா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....
நியோ அடேங்கொப்பா கருத்தே கவிதையா.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாங்க அமைதிச்சாரல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க எக்ஸ்ப்ரஸ் அதுதான் என்னானே தெரியல...வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
வாங்க அமைச்சரே வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
கவிதை நல்லாயிருக்குங்க..
மூன்றுமே அருமை என்றாலும் முதல் கவிதை முத்து அஹமத்
வாங்க ராஜ் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க தேனக்கா மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...
தந்தையர் தின வாழ்த்துக்கள் இர்ஷாத்!
அப்பாவின் பாசமும் வெளிநாட்டு மோகமும் நேர்மையில்லா தீர்ப்பும் மிக அருமையான பதிவுகள்... அதிலும் அப்பாவின் பாசம் அழகான ஹைக்கூ...
Post a Comment