தோளில் சுமந்து
விரல் பிடித்து
நடக்க கற்று
கொடுத்தேன் அன்று
யாரோ ஒருவனுடன்
அதே விரலைப் பிடித்து
ஓடி விட்டாள் இன்று.
புடவை கேட்டாள்
கிடைத்தது..
நகை கேட்டாள்
கிடைத்தது...
செல்போன் கேட்டாள்
கிடைத்தது
இவையனைத்திலும் அவள்
கேட்காமல் கிடைத்த ஒன்று
சந்தேகம்....
"டைமிங் காமெடி"
உனக்கு காய்ச்சலா உடனே டாக்டர்ட்ட போ,அவருக்கு பணம் கொடு அவர் பிழைக்கட்டும்,அவர் எழுதி தந்த மருந்து சீட்டை கொடுத்து மருந்து கடையில மருந்து வாங்கு,மருந்து கடைக்காரருக்கு பணம் கொடு,பாவம் அவர் பிழைக்கட்டும்.ஆனா அவர் கொடுத்த மருந்தை மட்டும் நீ சாப்பிடாதே நீ பிழைக்கமாட்டே...
{இந்த ஜோக் மதுரை முத்து சொன்னது}
25 வம்புகள்:
விரல் கவிதை - வலி
வாழ்த்துக்கள்
விஜய்
கவிதை அழகு..
புகைப்பட தேர்வு அருமை
இவையனைத்திலும் அவள்
கேட்காமல் கிடைத்த ஒன்று
சந்தேகம்....
இந்த வரிகளில் லேசான நெருடல் என்னுள்
அருமை வாழ்த்துக்கள்
செந்தில்குமார்.அ.வெ..........
தமிழ் பிரியன்
நாடோடி
விஜய்
செந்தில்குமார்
உங்கள் அனைவரின் வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி.தொடர்ந்து வருக.
நல்லாருக்குங்க... கவிதை....
அருமை..:)
பாலாசி
ஷங்கர்
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி...
அப்படியே அடிச்சு ஆடுங்க அஹமது.... :))
நேர்த்தியான நல்ல கவிதை.
இரண்டு கவிதையும் அருமை
ஜோக் ...இல்லை நிஜம்
கவிதையும்,ஜோக்கும் சூப்பர்!!
கவிதை மிக அருமை இர்ஷாத்.
மதுரை முத்து எனக்கு பிடித்தமானவர்.
கவிதை நல்லாருக்கு இர்ஷாத்.. கலக்கல்.
கவிதையும் ஜோக்கும் அருமை அசத்துங்க இர்ஷாத்..
துபாய் ராஜா...
Dr. எம்.கே.முருகானந்தன்..
கண்மணி...
அக்பர்....
Mrs.Menagasathia..
Starjan (ஸ்டார்ஜன்)
அன்புடன் மலிக்கா....
உங்கள் அனைவரின் வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
nice
கவிதை சிந்திக்க வைத்தது,மதுரை முத்து ஜோக்கும் அருமை.
ஆசியா உமர்
அரவிந்த்
உங்கள் வருகைக்கும்,ஆதரவுக்கும் மிக்க நன்றி..
கவிதை,ஜோக் சூப்பர்ப்.
ம், நல்லா இருக்கு.
nalla irukku unga blog
ரொம்ப நன்றி பத்மா உங்களின் வருகைக்கு..
அம்மு மது
விக்னேஷ்வரி
உங்களின் வருகைக்கும்,வாழ்த்தும் நன்றி....
கவிதை அருமை,
ஜோக்கும் சூப்பர்,
அன்பின் அஹமது
ஓடியவள் படும் பாடு சொல்ல இயலாது
டைமிங் காமெடி சூப்பர்
நல்வாழ்த்துகள் அஹமது
நட்புடன் சீனா
Post a Comment