மிஷினில் ரொட்டி வருவதும்
இன்டர்நெட்டில் காய்கறி வாங்குவதும்
ஐபோனில் முகம் பார்த்து பேசுவதும்
வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவதும்
இவற்றை பார்க்கையில்
மனிதம் போய் அதிலுள்ள
"மனி" மட்டுமே முக்கியமாகிப் போன
இயந்திர உலகில்
கொசுவர்த்தி சுருளைப் போல்
சுருங்கி விட்டது வாழ்க்கை...
16 வம்புகள்:
இன்றைய வாழ்க்கை பத்தி ரொம்ப அழகா சொல்லிட்டிங்க.. அருமை..
நன்றாக எழுதியிருக்கிறீர்கள் வழ்த்துகள்!!
vaaழ்க்கை இப்படிதான். கவிதை அருமை. வாழ்த்துக்கள்
"மனி" மட்டுமே முக்கியமாகிப் போன//
nalla irukunga unga kavidhai. aaana adhukaaga dhaan odurom dhinamum kalaila elundhu...
திவ்யாஹரி
அஷீதா
மதுரை சரவணன்
திரட்டி.காம்
உங்கள் அனைவர் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
நல்லாருக்கு.
நல்லாயிருக்கு..
உங்கள் வருகைக்கு நன்றி மேனகா..
உங்கள் வருகைக்கு நன்றி மன்னார்குடி..
இர்ஷாத் கலக்குங்க
வருகைக்கு மிக்க நன்றி மின்மினி.
/"மனி" மட்டுமே முக்கியமாகிப் போன/
யார் சொன்னா, “தம்” மும் முக்கியமானதாத்தான் இருக்கு!!
மொத்த நவீன (மனி) உலகத்தை நீங்க இப்படி பத்து வரியில் சுருக்கிட்டிங்களே!
நன்றாக இருக்கிறது! வாழ்த்துக்கள்!!!
யார் சொன்னா, “தம்” மும் முக்கியமானதாத்தான் இருக்கு!!
ஹீசைன்னம்மா இது கொஞ்சம் ஒவரம்மா....
"வருகைக்கு நன்றி...
வருகைக்கு கருத்துக்கும் ரொம்ப நன்றி ப்ரியா....
காசே தான் கடவுளப்பா - அது நதக் கடவுளுக்கும் தெரியுமப்பா
நல்ல சிந்தனை
நல்ல கவிதை
நல்வாழ்த்துகள் அஹமது
நட்புடன் சீனா
Post a Comment