ஹைக்கூ










படிப்பு வரவில்லையென்று
சேர்ந்தான் சினிமாவில் 
ஆசிரியர் வேடத்தை
கொடுத்தார் இயக்குனர்.

Post Comment

7 வம்புகள்:

அன்புடன் மலிக்கா said...

அச்சோ அங்கியுமா விடாது கருப்புபோல்..

இர்ஷாத் முதலில் சொல் சரிபார்பை நீங்கிவிடுங்கள்
அப்போதுதான் ஈசியாக கருத்துக்கள் சொல்வார்கள்

Ahamed irshad said...

நீக்கி விட்டேன் ரொம்ப நன்றி மலிக்கா...

Ahamed irshad said...

@Jaleela உங்கள் வருகைக்கு நன்றி ஜலீலா...

மின்மினி RS said...

அருமை, இர்ஷாத் கலக்குங்க‌

சிநேகிதன் அக்பர் said...

சூப்பரா இருக்கு பாஸ். தொடர்ந்து எழுதுங்க.

Ahamed irshad said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மின்மினி

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அக்பர்.

cheena (சீனா) said...

அன்பின் அஹமது

குறுங்கவைதை அருமை - ஆசிரியராவது எங்கு ஆனால் என்ன
நல்வாழ்த்துகள் அஹமது
நட்புடன் சீனா

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates