Showing posts with label விருது பதிவர்வட்டம். Show all posts
Showing posts with label விருது பதிவர்வட்டம். Show all posts

விருதும் டிகிரியும்...


டிகிரி படித்திருந்தால்
இப்படி 45 டிகிரி
செல்சியஸில் ரோடு போட
தேவையிருந்திருக்காதோ...


இரண்டு அறிமுகங்கள்..


ஆஹா பக்கங்கள் அப்துல் காதர்.. இவர் எழுத்தில் சிரிப்பை வரவழைக்கும் தந்திரம் கொண்டவர்.சமீபத்தில் இவர் எல்லோருக்கும் பரிச்சயம் இருந்தாலும் நான் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.கதை நன்றாக எழுதுவார்..கவிதையும் எழுதினால் நலம்.ஆரம்பத்தில் ஆங்காங்கே பதிவுகளில் கமெண்ட்'ஸ் மட்டும் போட்டுக்கிட்டு இருந்தவர் பதிவு எழுத வந்தது சிறப்பு.. வாழ்த்துக்கள்...


அடுத்து என் தம்பி தவ்சிப்...PAGE TAUSIF என்கிற வலைப்பூவில் எழுதிக்கொண்டு வருகிறார்.  ஆங்கிலத்தில்தான் எழுதி வருகிறார் அடுத்த செம்மொழி மாநாட்டுக்குள் தமிழில் எழுதுவார் என நம்பலாம்.சிறுவயதிலேயே வெளிநாட்டில் படிக்கும் சூழலில் இருந்ததால் தமிழ் கொஞ்சம் தகராறு.சொல்லியிருக்கிறேன் பார்ப்போம்.வாழ்த்துக்கள்.


சகோதரி ஆசியா உமர் விருது ஒன்று கொடுத்திருக்கிறார்.நான் ஊரில் இருந்த நேரத்தில் கொடுத்திருந்தார் அதனால் வாங்க லேட்டாகிவிட்டது.ரொம்ப நன்றி. அத அப்டிக்கா வாங்கி இப்டிக்கா கொடுக்கிறேன் இவங்களுக்கு..








Post Comment

காசும் மாசும் விருதும்....


காசு இல்லை கையில்
மாசு இல்லை மனதில்
கையில் காசுமிருக்கும்
மனதில் மாசுமிருக்கும்
முதலாமானவனை தூற்றும்
இரண்டாமானவனை தூக்கி வைத்து
கொண்டாடும் இவ்வுலகம்...



நம்ம ஜில்தண்ணி ஒரு விருது ஒன்று கொடுத்திருக்காரு.. அத இப்டிக்கா வாங்கி அப்டிக்கா வழங்குகிறேன் இவர்களுக்கு..


மனோ சாமிநாதன்
திவ்யாஹரி
ப்ரியா
பத்மா
கே.ஆர்.பி செந்தில்
அக்பர்
செ.சரவணக்குமார்
சித்ரா
ராமலஷ்மி
தேனம்மை லஷ்மணன்
ஸ்டார்ஜன்
நாடோடி
பாலாசி
மேனகாசாதியா
சேட்டைக்காரன்
சைவகொத்துப்பரோட்டா
பலாபட்டறை ஷங்கர்
வானம்பாடிகள்
ஹேமா
ஹரீகா
பருப்பு த க்ரேட்
ஸாதிகா
இராகவன் நைஜீரியா
இமா 
நேசமித்ரன்
ஹீசைனம்மா
கண்மணி/kanmani
ஜலீலா
மதுமிதா
அஷீதா
மகேஷ்-ரசிகன்
வால்பையன்
ஆடுமாடு
தமிழ்ப்பிரியன்
பட்டாப்பட்டி
மங்குனி அமைச்சர்
அபுஅஃப்ஸர்
அன்புடன் மலிக்கா
அநன்யா மகாதேவன்
அன்புத்தோழன்
அப்பாவி தங்கமணி
அமைதிச்சாரல்
ஜெய்லானி
நிஜாம் பக்கம்
தாஜீதீன்
தாராபுரத்தான்
மின்மினி
காமராஜ்
விக்னேஷ்வரி
நாய்குட்டி மனசு
விஜய்
பனித்துளி சங்கர்.
மசக்கவுண்டன்
ஆசியா உமர்
ரியாஸ்....
 சூ அப்பா எல்லோரையும் சொல்லியாச்சி,பெயரில் விடுப்பட்டவர்களும்,என்னை பின் தொடர்பவர்களும் இவ் விருதை எடுத்துக்கொள்ளலாம்..விடு ஜீட்.........


இதில் சிறுகதை எழுதுபவர்கள் தவிர்த்து அனைவருக்கும் கொடுக்க காரணம் எல்லோர்க்கிட்டேயும் நல்ல கதை இருக்கின்றது.. அதை வெளிக்கொணரும் முயற்சியாக இல்லை தூண்டுகோலாகவே இவ்விருது வழங்கப்படுகிறது.. நான் கதையே எழுதவில்லையே எனக்கு ஏன் இந்த விருது யாரும் கேட்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்..(ஆஹா லிஸ்ட்'ல நம்மள சேர்த்துட்டு இப்படி ஒரு 'பிட்டா"ங்கிற உங்க மைன்ட் வாய்ஸ் கேட்குது)




Post Comment

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates