குளிர்ச்சியும் உப்புக்காற்றும்...

வெளியே மழை 
உள்ளே உற்சாகம்..

காலை நேர தெரு..


மாலை நேர தெரு... 


ஒலக அரசியல் பேசுமிடம் :)) 


நெடுஞ்சாலைத்துறை..


முன்னாள் முதல்வருக்கு பிடிச்ச கலராமே மெய்யாலுமா :))

குளிர்ச்சி.... 

இங்க வாங்கி சாப்பிட்டா அது ஊர்சுவை..வெளில வாங்கின அது வெறும்  சுவை மட்டும்தான் ..:)) 

உப்புக் காற்றில் தனுஷ்கோடி... 

Image Courtesy: Flickr

Post Comment

20 வம்புகள்:

சமுத்ரா said...

அருமை அருமை அருமை

அமைதி அப்பா said...

படங்கள் அனைத்தும் நன்று.

ராம்ஜி_யாஹூ said...

அருமை அருமை அருமை
வேறு வார்த்தைகள் அடித்து அழகைக் கெடுக்க விரும்ப வில்லை

கத்தார் சீனு said...

அனைத்தும் நன்று....வாழ்த்துகள்

Jaleela Kamal said...

மிக அருமை அதிலும் ஒரு பொட்டிகட வந்துடுச்சி

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அழகான படங்கள். பகிர்ந்ததற்கு ஜசக்கல்லாஹு க்ஹைர்

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Chitra said...

ரம்மியம் ! சூப்பர் பகிர்வு!

இமா க்றிஸ் said...

அனைத்தும் அருமை இர்ஷாத்.
@}->--

Starjan (ஸ்டார்ஜன்) said...

very nice

vasu balaji said...

beautiful:)

ஸாதிகா said...

மூன்றவதாக உள்ள கருப்பு வெள்ளை படைத்தினை விட்டும் விழிகளை அகற்ற மனதே இல்லை.

r.v.saravanan said...

படங்கள் அருமை இர்ஷாத்.

M.P.SUGANYA said...

படங்கள் அனைத்தும் அருமை......
cool...

Kanmani said...

good work irshaad.

Asiya Omar said...

நிறைய பகிர்வை மிஸ் பண்ணிட்டேன் போல,தற்செயலாக உங்க பக்கம் வந்தால் சூப்பர் பகிர்வு,படப்பகிர்வு எழுத்துப்பகிர்வை விட சக்தி வாய்ந்தது என்று சொல்லும் அளவு இருக்கு...

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

படங்கள் அனைத்தும் அருமை.

Yasir said...

யான் இப்படி போட்டு தாக்குறீங்க...ஊர் நினைப்பு கொஞ்சம் இல்லாமல் இருந்தேன்....போட்டோ போட்டு...ஊருக்கு போற ஆசையை கிளப்பிவிட்டுடீங்க..சூப்பரப்பு

சிநேகிதன் அக்பர் said...

ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே...

சூப்பர் பாஸ்

சாந்தி மாரியப்பன் said...

படங்கள் அத்தனையும் அருமை&அழகு..

Ahamed irshad said...

ந‌ன்றி ம‌க்க‌ளே..உங்க‌ளின் அருமையான‌ க‌மெண்ட்டுக‌ளுக்கு..

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates