இந்த படத்திற்கு சரியான கமெண்ட் கொடுங்க பார்ப்போம்.. ரெடி... 1 2 3..
2084 ல் கூகிள் இப்படித்தான் இருக்குமாம்..எப்படித்தான் யோசிக்கிறாய்ங்களோ...
Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates
15 வம்புகள்:
test
ஹா ஹா :) செம செம
எங்கள பார்த்தா எப்புடி தெரியுது. கமெண்டு யார் சொல்றா மாதிரி? குதிரையா, குட்டியா, இல்ல குட்டிப்பையனா? வெவரம் கேப்போம்ல=))
:)
//இந்த படத்திற்கு சரியான கமெண்ட் கொடுங்க பார்ப்போம்//
இந்த படத்திற்கு சரியான..
ஹீ ஹீ
2012 ல தான் உலகம் அழியப் போகுதே.. அப்புறம் எப்படி 2084
திறமை இருப்பின் எவ்வளவு பெரிய விசயத்தையும் கட்டி ஆள முடியும் ..
சிறுவன்:நீயெல்லாம் வெறு ஜுஜுபி..உன்னை விட பெரிசா வந்தால் கூட சமாளிப்போமுல்ல..
குதிரை: தம்பி நீயாவது நல்ல தண்ணி , புல் தருவியா..?
நீ என்னை பார்க்கிறது இருக்கட்டும் கொஞ்சம் கேமராவையும் பாரு
ஆமா சூப்பரா போஸ் கொடுக்குறியே கொஞ்சம் நான் வேகமா அசைஞ்சால்
நீ என்னாவே னுகொஞ்சம் யோசிச்சு பாரு
எவ்வளவு பெரிய வாகனதின் கயுரு இவ்லொ சின்ன
புல்ல கைல இருக்கு,
திரமை நெர்மை,இல்லாதவன் கைல
நம் நாடின் ஆட்சி அதிகாரம் இருக்கு,
இந்த படதுக்கு இதான் என் தலைப்பு,
இந்த குதிரையயெல்லாம் பசங்க நல்லா தான் அடக்குவாங்க,
ஆனா குட்டி கிட்ட தான்....
(ஐயையோ.... நான் சொன்னது சின்ன குதிரய....படத்த நல்லா பாருங்க)
மூணு பேரில் யாருங்க திரவியம்? அந்த போட்டோவில் தலையில் தொப்பி வச்சிருக்கிறாரே அவர்தானே! பின்ன ஏன் திரவியம் தேடுன்னு போட்டிருக்கீங்க??
//குதிரை: தம்பி நீயாவது நல்ல தண்ணி, புல் தருவியா..?//
எல்லாம் சரி.. குதிரைக்கு எதுக்கு பாஸ் ஃபுல் தண்ணி??
குதிரை : "கயிறை இறுக்கிப் பிடி மவனே..... நான் ஓட ஆரம்பிச்சா நீ என்ன ஆவே தெரியுமா?!!"
பெரிய குதிரை சின்ன குதிரையிடம்:
இவனுங்கள பாரு, அசிங்கமா துணி எல்லாம் போட்ருக்காங்க..
(சிறந்த கமெண்டுக்கு பரிசெல்லாம் கிடையாதா ஹீ ஹீ)
Post a Comment